Return   Facebook

The Universal House of Justice

Ridván 2021

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

சமய வரலாற்றின் மிகவும் நினைவில் நிற்கும் அத்தியாயத்தில் இறுதி வார்த்னதகள்

எழுதப்பட்டுவிட்டை, ஏடு திருப்பப்படுகின்றது. இந்த ரித்வான், ஓர் அசாதாரண வருடத்தின் முடினவயும், ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடினவயும், மற்றும் 1996’இல் ததாடங்கிய ஒரு முழு திட்ட வரினசயின் முடினவயும் குறிக்கின்றது. அடுத்த ரித்வானில் ததாடங்கவிருக்கும் ஓர் ஒன்பதாண்டுத் திட்டத்திற்கு முன்ளைாடியாகப் பணிபுரியவிருக்கும் மிகுந்த முக்கியத்துவம் மிக்க ஒரு பன்னிரண்டு மாதங்களுடன், ஒரு புதிய திட்டத்ததாடர் நமக்கு அனைப்பு விடுக்கின்றது. மிகவும் வினரவாக வலினம தபற்றும், முன்ளைாக்கிச் தசல்ல தபரும் அடிகள் எடுத்து னவத்திட தயாராகவும் இருக்கும் ஒரு சமூகத்னத நமக்கு முன்பாகக் காண்கின்ளறாம். இந்த நினலனய அனடய எவ்வேவு முயற்சி ளதனவப்பட்டது, அப்ளபாது அனடயப்பட்ட அகப்பார்னவகள் எவ்வேவு சிரமத்துடன் தபறப்பட்டை என்பது குறித்ததல்லாம் நாம் நன்றாகளவ அறிளவாம்: தபறப்பட்ட பாடங்கள், சமூகத்தின் வருங்காலத்னத வடிவனமக்கும்; அப்பாடங்கள் எவ்வாறு கற்கப்பட்டை என்பது குறித்த விவரங்கள் இனி வரப்ளபாவை குறித்து நமக்கு ஒளியூட்டுகின்றது.

வேமாை ளமம்பாடுகனேயும் தசாந்த அகப்பார்னவகனேயும் தகாண்ட 1996’வனரயிலாை

தசாப்தங்கள், பல சமுதாயங்களில் உள்ே தபரும் எண்ணிக்னகயிலாை மக்கள் சமயத்தின் பதானகயின் கீழ் பிரளவசிக்கத் தயாராக உள்ேைர் என்பதில் எவ்வித சந்ளதகத்னதயும் விட்டுனவக்கவில்னல. இருப்பினும், தபருமேவிலாை (உறுப்பிைர்) பதிவுகள் ஊக்கமளிப்பதாக இருந்தளபாதும், பல்வனகயாை சூைல்களில் ளபணப்பட்டு, ததாடர்ந்து பராமரிக்கப்படக்கூடிய வேர்ச்சி தசயல்முனறக்கு அனவ ஈடாகவில்னல. சமூகம் ஆழ்ந்த பல ளகள்விகனே எதிர்ளநாக்கியது; ஆைால், அந்த ளநரத்தில் அவற்றிற்குப் பதிலளிப்பதற்காை ளபாதிய அனுபவத்னத அது தபற்றிருக்கவில்னல. அதன் விஸ்தரிப்னபக் குறினவத்த முயற்சிகள் வலுப்படுத்தல் தசயல்முனறளயாடு எவ்வாறு னகளகார்த்தவாறு தசயல்பட்டு, நீண்டகால வேர்ச்சியின் பராமரிப்பு குறித்த, பார்ப்பதற்கு மிகவும் கடிைமாை சவாலுக்குத் தீர்வுகாண முடியும்? பஹாவுல்லாவின் ளபாதனைகனே தசயல்பாடுகோக மாற்றும் தசயல்திறன் தபற்ற தனிநபர்கள், ஸ்தாபைங்கள், சமூகங்கள் ஆகியவற்னற எவ்வாறு உருவாக்க முடியும்? ளபாதனைகளின்பால் ஈர்ப்புற்ளறார் ஓர் உலகோவிய ஆன்மீக மாமுயற்சியில் முன்ைணியாேர்கோக எவ்வாறு ஆகிட முடியும்?

ஆதலால், ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக, அதுவனர தைது முன்ைணியில் மூன்று சமயத்

திருக்கரங்கனேப் தபற்றிருந்த பஹாய் சமூகம், ஒரு நான்காண்டுத் திட்டத்னத ஆரம்பித்தது; அத்திட்டமாைது, அதற்கு முன் வந்த திட்டங்கனேப் பார்க்கிலும், ஒரு தனிக் குறிக்ளகாளின் மீது தகாண்டிருந்த தைது கவைத்திைால் தனிச்சிறப்புற்றிருந்தது; அக்குறிக்ளகாள் என்ைதவனில், அணி அணியாை பிரளவச தசயல்முனறயில் ஒரு குறிப்பிடத்தக்க ளமம்பாட்னடக் காணளவண்டும் என்பதாகும். இந்தக் குறிக்ளகாள் அதனைத் ததாடர்ந்து வந்த திட்டத் ததாடர்கனே வனரயறுத்தது. இந்தச் தசயல்முனற கணிசமாை குழுக்கள் சமயத்திற்குள் நுனைவது பற்றியது மட்டுமல்ல என்பனதயும் அது தன்னிச்னசயாக தவளிப்படவும் தசய்யாது என்பனதயும் சமூகம் ஏற்கைளவ புரிந்துதகாண்டிருந்தது;

அச்தசயல்முனறயாைது ளநாக்கமிக்க, முனறனமயாை, தீவிர விஸ்தரிப்பு மற்றும் வலுப்படுத்துதனல உட்குறித்தது. இந்தப் பணிக்கு பற்பல ஆன்மாக்களின் அறிவுடைாை பங்ளகற்புத் ளதனவப்படும்; 1996’இல் இதற்குத் ளதனவயாை பரந்த கல்வியல் சவானல ஏற்குமாறு பஹாய் உலகம் ஆனணயிட்டு அனைக்கப்பட்டது. வேர்ச்சி தசயல்முனறனயப் பராமரிப்பதற்குத் ளதனவயாை திறைாற்றல்கனேப் தபற்றிருந்த தனிநபர்களின் அதிகரிக்கும் வழிந்ளதாடனல உருவாக்குவதில் கவைம் தசலுத்தும் பயிற்சிக்கைகங்களின் ஒரு வனலயனமப்னப ஸ்தாபிக்கும்படி பஹாய் உலகம் ளகாரப்பட்டது.

நண்பர்கள், ளபாதனை கேத்தில் தங்களின் கடந்தகால தவற்றிகனேப் பார்க்கிலும், எந்த

திறைாற்றல்கனேப் தபறுவது, மற்றும் முக்கியமாக, அவற்னற எவ்வாறு அனடவது என்பது பற்றிய விழிப்புணர்வுடன் இப்பணினய ளமற்தகாண்டைர். பல வழிகளில், சமூகம் தசயல்படுவதன் மூலம் கற்கவிருந்தது; அது கற்ற பாடங்கனேக் காலப்ளபாக்கில் பலவனகயாை சூைல்களில் பயன்படுத்தியதன் மூலம் அவற்னற வடிகட்டி, சுத்திகரித்த பின்ைர், அனவ கல்வியல் உபகரணங்களுடன் ளசர்க்கப்பட்டை. சில நடவடிக்னககள் ஒரு ஜைத்ததானகயிைரின் ஆன்மீகத் ளதனவகளுக்குரிய இயல்பாை பிரதிச்தசயல்கள் என்பது கண்டுணரப்பட்டது. படிப்பு வட்டங்கள், குைந்னதகள் வகுப்புகள், பக்திக் கூட்டங்கள், பின்ைர் இனேய இனேஞர் குழுக்களும் இதன் ததாடர்பில் நடுனமய முக்கியத்துவம் தகாண்டனவயாக தனித்து விேங்கியதுடன், ததாடர்புனடய நடவடிக்னககளுடன் ஒன்றினணக்கப்பட்டளபாது, அவற்றிைால் வினேந்த இயக்கவினசகள் ஒரு துடிப்பாை சமூக வாழ்வுமுனறனய உருவாக்கிடவும் கூடும். இந்த னமய நடவடிக்னககளில் பங்ளகற்ளபார் எண்ணிக்னக அதிகரித்த ளபாது, அவற்றின் ஆரம்ப ளநாக்கத்திற்கு ஒரு புதிய பரிமாணம் ளசர்க்கப்பட்டது. அனவ, பரந்த சமுதாயத்தின் இனேஞர், முதிளயார் மற்றும் முழுக் குடும்பங்கள், பஹாவுல்லா திருதவளிப்பாட்டுடன் எதிர்ப்படுவதற்காை வாயில்கோக தசயல்பட்டை. அளத ளவனே, தனித்துவமாை சமுதாய மற்றும் தபாருளியல் அம்சங்கனேக் தகாண்டனவயும் நிர்வகிப்பதற்கு ஏதுவாை அேவுனடய ஒரு புவியியல் பகுதியுமாை “கிலஸ்டர்” என்னும் சூைலுக்குள் சமூக நிர்மாணிப்புப் பணிக்காை யுக்திகனேக் கருதுவது எவ்வேவு நனடமுனறயாை ஒன்றாக இருந்தது என்பது தவளிப்பனடயாகியது. கிலஸ்டர் மட்டத்தில் எளினமயாை திட்டங்கனேத் தீட்டுவதற்காை ஒரு திறைாற்றல் ளபணப்பட்டது; அத்தனகய திட்டங்களின் மூலமாக, சமய வேர்ச்சிக்காை தசயல்திட்டங்கள் உருவாகிை; அனவ, இப்ளபாதுள்ே நடவடிக்னககளின் மூன்று மாத சுைற்சிகோக ஒழுங்கனமக்கப்பட்டை. ஆரம்பத்திளலளய ததளிவுனடனமயின் ஒரு முக்கிய விஷயம் தவளிப்பட்டது: ஒரு பாட வரினசயின் மூலம் தனிநபர் நகர்ச்சியாைது, ஒரு வேர்ச்சித் ததாடர்மத்தின் வழி கிலஸ்டர்களின் நகர்ச்சிக்குத் தூண்டுதல் அளித்தும் அவற்றிைால் நினலயாக நீட்டிக்கப்படுகின்றது என்பதாகும். எங்குமுள்ே நண்பர்கள் தங்களின் தசாந்தச் சூழ்நினலகளில், வேர்ச்சியின் இயக்கவினசனய மதிப்பிடவும் அதிகரித்த வலினமனய ளநாக்கிய ஒரு பானதனய வகுக்கவும் இந்தப் பரஸ்பரமாை ததாடர்பு உதவியது. காலப்ளபாக்கில் ஒரு கிலஸ்டரில், குைந்னதகள், இனேய இனேஞர், இனேஞர் மற்றும் முதிளயாருக்குச் ளசனவயாற்றுதல் என்னும் மூன்று கல்வியல் ளதனவகளின் முன்ளைாக்கிலும் வேர்ச்சி லயத்திற்கு இன்றியனமயாத நடவடிக்னக சுைற்சிகளின் முன்ளைாக்கிலும் என்ை நடக்கின்றது என்பனத கண்ணுறுவது பயன்மிக்கததை நிரூபைமாகியது. இன்று நாம் காண்கின்ற வேர்ச்சி தசயல்முனறகளின் உணரப்படக்கூடிய அம்சங்களில் பல, ஓர் இருபத்னதந்து ஆண்டு முயற்சியின் மத்தியில் நன்கு ஸ்தாபிக்கப்பட ஆரம்பித்தை.

நண்பர்களின் முயற்சிகள் தீவிரம் அனடந்தளபாது, வேர்ச்சி தசயல்முனறக்கு சர்வளலாக

தபாருத்தமுனடய பல்ளவறு ளகாட்பாடுகள், கருத்தாக்கங்கள், யுக்திகள் ஆகியை தசயல்பாட்டிற்காை கட்டனமப்பாக உருதபற ஆரம்பித்தை; இந்தக் கட்டனமப்பு புதிய அம்சங்களுக்கு இடங்தகாடுக்கும் அேவிற்கு பரிணமிக்கக்கூடியதாகும். இந்தக் கட்டனமப்பு, மகத்தாை உள்ளுரத்தின் கட்டவிழ்விற்கு அடிப்பனடயாைது என்பனத நிரூபித்தது. அது, ஆளராக்கியமாை சமூகங்களின் வேர்ச்சிக்கு ஏதுவாைனவ எை அனுபவம் குறித்துக்காட்டிய வழிகளில் நண்பர்கள் தங்களின் ஆற்றல்கனே வாய்க்காலிட உதவியது. ஆைால், ஒரு கட்டனமப்பு என்பது ஒரு சூத்திரமல்ல. ஒரு கிலஸ்டர், உள்ளூர், அல்லது ஓர் அண்னடப்புறமாயினும் அதன் தமய்நினலனய மதிப்பீடு தசய்யும் ளபாது, கட்டனமப்பின் பல்ளவறு அம்சங்கனே கணக்கில் எடுத்துக்தகாள்வதன் மூலம், அக்குறிப்பிட்ட இடத்தின் விளசஷங்களுக்காை ஒரு வினடயிறுப்பாக (response) இருந்திடும் அளத ளவனே, பஹாய் உலகத்தின் பிற பகுதிகள் கற்றுவருகின்றவற்றிலிருந்து பயன்தபறும் ஒரு நடவடிக்னக முனற உருவாக்கப்படவும் கூடும். ஒருபுறம் கடுனமயாை முன்ளதனவகளுக்கும் மறுபுறம் வரம்பற்ற சுயவிருப்பங்களுக்கும் இனடயிலாை இருனமயாைது (dichotomy) தனிநபர்கள் பல்ளவறு வழிகளில் ஒரு தசயல்முனறக்கு வைங்கிடக்கூடிய ஆதரவு குறித்த ளமலும் அதிக நயநுட்பமாை (nuanced) புரிதலுக்கு வழிவகுத்தது. அச்தசயல்முனறயாைது, அதன் அகத்தில் ஒத்தினசவாகவும் அனுபவம் குவியும் ளபாது ததாடர்ச்சியாகச் சுத்திகரிக்கப்படுவதும் ஆகும். இந்தக் கட்டனமப்பின் தவளிப்பாட்டிைால் பிரதிநிதிக்கப்படும் ளமம்பாடு குறித்து சந்ளதகளம ளவண்டியதில்னல: பஹாய் உலகம் முழுவதின் முனைவுகனே ஒத்தினசவாக்கவும் ஒன்றினணக்கவும், மற்றும் அதன் முன்ளைாக்கிய நனடனய உந்தித்தள்ளுவதற்குமாை தாத்பரியங்கள் தபரும் முக்கியத்துவம் மிக்கனவயாக இருந்தை.

ஒரு திட்டத்திற்குப் பிறகு மற்தறாரு திட்டம் ளதான்றி, சமூக நிர்மாணிப்புப் பணிகளுடைாை

ஈடுபாடு ளமன்ளமலும் பரவலாகிய ளபாது, கலாச்சார மட்டத்திலும் ளமம்பாடுகள் ளமன்ளமலும் முனைப்புற்றை. உதாரணத்திற்குக், குறிப்பாக இனேய இனேஞர்கோல் தவளிப்படுத்தப்பட்ட அசாதாரண இயல்திறனைப் ளபான்ளற, இனேய தனலமுனறயிைருக்குக் கல்வியளிப்பதன் முக்கியத்துவமும் பரவலாக மதித்துணரப்பட்டது. ஆன்மாக்கள் ஒரு பகிரப்பட்ட பானதயில் ஒருவர் மற்தறாருவருக்கு உதவியளித்து, உடன்தசன்று, பரஸ்பரமாை ஆதரவு வட்டத்னத நினலயாக விரிவுபடுத்துவதாைது, ளசனவக்காை திறைாற்றல் உருவாக்கத்னத ளநாக்கிய எல்லா முயற்சிகளுக்குமாை இலட்சிய உருமாதிரியாகியது. ஆன்மீக ஏற்குந்தன்னமகனேத் (susceptibility) தூண்டி அதிகரிக்கச் தசய்யும் அர்த்தமுள்ே உனரயாடல்களின் சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்தளபாது, தங்களுக்கினடயிலும் தங்கனேச் சுற்றியுள்ளோருடனுமாை நண்பர்களின் பரஸ்பரமாை தசயல்பாடுகளும் கூட மாற்றம் கண்டை. குறிப்பிடத்தக்க வனகயில், பஹாய் சமூகங்களும் ஒரு தவளிப்புறமாை ளநாக்குநினலனய அதிகரிப்புடன் கனடப்பிடித்தை. சமய ததானலளநாக்கின்பால் வினடயிறுக்கும் (respond) எந்த ஆன்மாவும் கல்வியல் நடவடிக்னககள், பக்திக் கூட்டங்கள், மற்றும் சமூக நிர்மாணிப்புப் பணிகளின் பிற அம்சங்களுக்காை ஓர் ஆக்ககர பங்ளகற்பாேராக--ஓர் ஊக்குவிப்பாேராக, வழிநடத்துைராகவும் கூட—ஆகிடலாம்; இத்தனகய ஆன்மாக்களுள் பலர், பஹாவுல்லாவின் மீதாை தங்களின் நம்பிக்னகனய தவளிப்படுத்திடவும் தசய்வர். இவ்வாறாக, புனைவிகள், அனுமாைங்கள் ஆகியவற்றினை அதிகமாக நம்பாமல், தபரும் எண்ணிக்னகயிலாை மக்கள் சமயத்துடன் அறிமுகமாகி, அதனுடன் பரிச்சயப்பட்டு, அதன் குறிக்ளகாள்களுடன் அனடயாேப்படுத்திக்தகாண்டு, அதன் நடவடிக்னககளிலும் கலந்துனரயாடல்களிலும் பங்குதபற்று, பல சூைல்களில் சமயத்னத ஏற்றுக்தகாள்ேவும் தசய்யும் உண்னமயாை அனுபவங்கனேச் சார்ந்ளத, அணி அணியாை பிரளவச தசயல்முனற குறித்த ஒரு கருத்துரு உருவாகியது. ஒவ்தவாரு மண்டலமாகப் பயிற்சிக்கைக தசயல்முனற வலுவூட்டப்பட்ட ளபாது, சமீபத்தில்தான் சமயத்னத அறிந்துதகாண்ளடார் உட்பட, தபருந்திட்டத்தின் பணியில் தங்கள் பங்னக ஆற்றிடும், தனிநபர்களின் எண்ணிக்னக தபருமேவில் வேர்ச்சியுற்றது. இது, எண்ணிக்னக குறித்து ஏற்பட்ட ஓர் அக்கனறயிைால் உந்தப்பட்டதல்ல. கடவுள் திருவாக்னகப் படிப்பதைாலும் ஓர் ஆழ்ந்த ஆன்மீக நாடகத்தில் ஒரு முன்ைணியாேர் ஆவதற்குமாை ஒரு மனிதனின் திறைாற்றல் குறித்த மதிப்புணர்விைாலும் ஒளர ளநரத்தில் நிகழ்ந்த தனிமனித மற்றும் கூட்டு தன்னமமாற்றம் குறித்த ததானலளநாக்காைது, ஒரு தபாது முனைவுணர்னவ உருவாக்கியது.

இந்த இருபத்னதந்து வருடகாலத்தின் மிகவும் மைனதக்கவரும் மற்றும் உத்ளவகமூட்டும்

அம்சங்களில் ஒன்றாக, பஹாய் இனேஞர்கோல் வைங்கப்பட்ட ளசனவ உள்ேது; அவர்கள், நம்பிக்னகயுடனும் உள்ளுரத்துடனும் சமூகத்தின் முயற்சிகளின் முன்ைணியில் தங்களுக்கு உரிய இடத்னதப் பிடித்துக்தகாண்டுள்ேைர். சமய ளபாதகர்கோக, இனேளயாரின் கல்வியாேர்கோக, பயண பயிற்றுைர்கோக, உள்ளூர் முன்ளைாடிகோக, கிலஸ்டர் ஒருங்கினணப்பாேர்கோக, மற்றும் பஹாய் முகவாண்னமகளின் உறுப்பிைர்கோக ஐந்து கண்டங்களிலும் உள்ே இனேஞர்கள் தங்கள் சமூகங்களுக்கு அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் பணிபுரிய முன்தைழுந்துள்ேைர். ததய்வீகத் திட்டத்தின் ளமம்பாடு சார்ந்த கடனமகனே ளமற்தகாள்வதில், அவர்கள் தவளிப்படுத்தியுள்ே முதிர்ச்சி, அவர்களின் ஆன்மீக உள்ளுரம் ஆகியை மானிடத்தின் வருங்காலத்னதப் பாதுகாப்பதற்காை அவர்களின் கடப்பாட்டின் தவளிப்பாடாக இருக்கின்றது. இந்த அதிகரிக்கும் தவளிப்பனடயாை முதிர்ச்சினய அங்கீகரித்து, இந்த ரித்வானைத் ததாடர்ந்து உடைடியாக, ஓர் ஆன்மீக சனபயில் பணிபுரிவதற்காை தகுதியுனடய வயது இருபத்து ஒன்றாகளவ இருந்தாலும், பஹாய் ளதர்தல்களில் வாக்களிப்பதற்காை ஒரு நம்பிக்னகயாேரின் வயது பதிதைட்டாகக் குனறக்கப்படும். எங்கிலும் உள்ே தக்க வயதுனடய பஹாய் இனேஞர், ஒவ்தவாரு பஹாய் வாக்காேரிடமும் ளகாரப்படும் அந்தப் “புனிதக் கடனமனய,” “மைசாட்சிக்கு விளராதமில்லாமலும் மிகுந்த கவைத்துடனும்” நினறளவற்றுவதற்காை அவர்களின் திறனில் நாங்கள் தகாண்டுள்ே நம்பிக்னகனய நிரூபிப்பர் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்ளதகமும் இல்னல.

இயல்பாகளவ, சமூகங்களின் தமய்நினலகள் தபரிதும் ளவறுபடும் என்பனத நாங்கள் நன்கு

அறிந்திருக்கின்ளறாம். பல்ளவறு ளதசிய சமூகங்களும், அந்தச் சமூகங்களுள் இருக்கும் பல்ளவறு இடங்களும், இந்தத் திட்டங்களின் வரினசகனே வேர்ச்சியின் பல்ளவறு தருணங்களில் ஆரம்பித்தை; அன்று முதல், அவர்கள் பல்ளவறு ளவகத்தில் வேர்ந்தும் முன்ளைற்றத்தின் பல்ளவறு நினலகனே அனடந்துமுள்ேைர். இது, புதிதன்று. ஒவ்தவாரு இடத்திலுள்ே சூழ்நினலகளும், அளதளபால அவ்விடங்களில் நிலவும் ஈர்ப்புவினசயின் அேவும் எப்ளபாதும் ளவறுபட்டுள்ேை. அளத சமயம், நாங்களும் ஓர் அதிகரிக்கும் அனலனயக் காண்கின்ளறாம். அதாவது, தபரும்பாலாை சமூகங்களில் திறைாற்றல், திடநம்பிக்னக, குவிந்துவரும் அனுபவம் ஆகியனவ அதிகரித்து வருகின்றை. அதுமட்டுமின்றி, அருகிலும் ததானலவிலும் உள்ே தங்கள் சளகாதர சமூகங்களின் தவற்றியால் உற்சாகம் அனடந்துமுள்ேைர். உதாரணத்திற்கு, 1996’இல் புதிய உள்ளூர்கனேத் திறக்க முன்தைழுந்த ஆன்மாக்களிடம் துணிச்சல், நம்பிக்னக, அர்ப்பணிப்பு ஆகியை குறித்த பற்றாக்குனற எதுவும் அவர்களிடம் இருந்ததில்னல. இன்று, எங்குமுள்ே அவர்களின் சகாக்கள், விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்தல் பணினய முனறனமப்படுத்தி சீரனமக்க பஹாய் உலகம் முழுவதின் இருபத்னதந்து வருடகால முயற்சிகளின் மூலம் ளசகரிக்கப்பட்ட அறிவு, அகப்பார்னவகள் மற்றும் திறன்களுடன் இந்தப் பண்புகனேயும் இனணத்துள்ேைர்.

ஒரு சமூகத்தின் ஆரம்பப் புள்ளி எதுவாக இருப்பினும், அந்த சமூகம் நம்பிக்னக, விடாமுயற்சி,

கடப்பாடு ஆகிய பண்புகனேக் கற்றலுக்காை தயார்நினலயுடன் இனணக்கும் ளபாது அச்சமூகம் வேர்ச்சி தசயல்முனறயில் முன்ளைற்றம் அனடந்துள்ே ஒரு சமூகமாகிறது. உண்னமயில், எந்ததவாரு முயற்சியும் முன்ளைற்றமனடய அது கற்றலுடன் ஒத்தினசந்து இருக்க ளவண்டும் என்ற பரந்தேவிலாை அங்கீகாரளம, இந்தத் திட்ட வரினசயின் தபாக்கிஷம் ளபான்ற தசாத்தாக இருக்கப்ளபாகின்றது. இந்த விதிமுனறயின் எளினமயாைது, அதனிலிருந்து ததாடர்ந்து வரும் தாத்பரியங்களின் முக்கியத்துவத்னத மறுக்கின்றது. ளதனவயாை ளநரம் வைங்கப்படும் ளபாது, ஒவ்தவாரு கிேஸ்டரும் வேர்ச்சி ததாடர்மத்தில் ததாடர்ந்து முன்ளைறிச் தசல்லும் என்பதில் எங்களுக்கு சந்ளதகமில்னல; ஒளர மாதிரியாை சூழ்நினலகள் மற்றும் சாத்தியங்கள் தகாண்ட சமூகங்களுடன் ஒப்பிடுனகயில், மிக வினரவாக முன்ளைற்றமனடந்துள்ே சமூகங்கள், சிந்தனையில் ஒற்றுனமனயப் ளபணி, வினேவுத்திறம் மிக்க நடவடிக்னகப்பற்றி கற்றுக் தகாள்ளும் ஆற்றனல காண்பித்துள்ேை. ளமலும், தசயல்பட தயக்கங்தகாள்ோமல் அவர்கள் அதனை தசய்தைர்.

கற்றலுக்காை கடப்பாட்னடக் தகாண்டிருப்பதைாது, தவறுகள் தசய்வதற்குத் தயாராக இருக்க

ளவண்டும் என்பனதக் குறிக்கின்றது--நிச்சயமாக, சில சமயங்களில் தவறுகள் அதசௌகரியத்னத ஏற்படுத்தும். ளபாதுமாை அனுபவமின்னமயின் காரணத்தால் ஆரம்பத்தில் புதிய வழிமுனறகள் மற்றும் அணுகுமுனறகள் திறனமயின்றி னகயாேப்பட்டிருக்கலாம்; சில தருணங்களில், புதிதாக அனடயப்பட்ட ஒரு விதமாை திறைாற்றல், அச்சமூகம் மற்தறாரு திறைாற்றனல உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்

ளபாது ததானலந்துளபாயுள்ேது. நல்ல எண்ணங்கனேக் தகாண்டிருப்பது மட்டும் தவறுகள் தசய்யப்படாமல் இருப்பனத உறுதிப்படுத்தாது, அவற்னற கடந்து தசல்வதற்குப் பணிவும் பற்றின்னமயும் ளதனவப்படும். ஒரு சமூகம் தபாறுனமனயக் கனடப்பிடிப்பதில் உறுதியாக இருந்தும் இயற்னகயாக நிகழும் தவறுகளில் இருந்து கற்பதற்கும் தீர்மானித்தால், முன்ளைற்றம் என்பது எட்டாக்கனியாக இருக்காது.

திட்டங்கள் வரினசயின் நடுவழியில், சமுதாயத்தின் வாழ்வில் சமூகத்தின் ஈடுபாடாைது, ளநரடி

கவைத்தின் னமயமாக மாற ஆரம்பித்தது. நம்பிக்னகயாேர்கள் இதனை இரண்டு இனணத்ததாடர்புனடய முயற்சித்துனறகோகச் சிந்திக்குமாறு ளகட்டுக்தகாள்ேப்பட்டைர்--அனவயாவை, சமுதாய நடவடிக்னக மற்றும் சமுதாயத்தில் பரவலாை தசால்லாடல்களில் பங்தகடுப்பதாகும். இனவயிரண்டும், நிச்சயமாக, விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்துதல் பணிக்காை மாற்றுகள் அல்ல, அளத சமயம் விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்துதலிலிருந்து அனவயிரண்டும் கவைத்னதத் திருப்புவதற்கும் அல்ல: அனவ இதனுடன் உள்ோர்ந்துள்ேனவ ஆகும். ஒரு சமூகம் பயன்படுத்திக் தகாள்ே கூடிய மனிதவேங்கள் எவ்வேவு அதிகமாக உள்ேளதா, அந்தேவிற்கு பஹாவுல்லாவின் திருதவளிப்பாட்டில் உள்ே விளவகத்னதக் தகாண்டு இன்னறய சவால்கனே எதிர்தகாள்வதற்கும் அவரது ளபாதனைகனே தமய்நினலயாக்குவதற்குமாை திறைாற்றல் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் மனிதகுலத்தின் குைப்பமாை விவகாரங்கள், ததய்வீக மருத்துவரால் பரிந்துனரக்கப்பட்ட நிவாரணத்திற்காை ளதனவ எவ்வேவு அவசரமாக உள்ேது என்பனத ளகாட்டிட்டுக் காட்டுகின்றை. இனவயனைத்தும் இன்று உலகில் தபரும்பாலும் நிலவி வரும் சமயம் பற்றிய கருத்துருவிற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துருனவத் தாத்பரிகின்றை: அந்தக் கருத்துருவாைது, அங்கீகரிக்கப்பட்ட சமயமாைது என்றும் முன்ளைறும் நாகரீகத்னத உந்தித்தள்ளும் ஓர் ஆக்கபூர்வ வினசயாக இருக்கும் என்பதாகும்; அத்தனகய ஒரு நாகரீகம், தாைாகளவ திடீதரன்று உருவாகாது என்பதும் புரிந்துக்தகாள்ேப்படக்கூடியதாகும்--அதன் தவளிப்பாட்டிற்காக உனைப்பளத பஹாவுல்லாவின் நம்பிக்னகயாேர்களின் பணியாகும். அத்தனகய பணியாைது, சமுதாய நடவடிக்னக மற்றும் தபாது தசால்லாடல்களில் ஈடுபடும் ளவனலயிலும் அளத முனறனமயாை கற்றல் தசயல்பாட்னட அமுல்படுத்துமாறு ளகாருகின்றது.

கடந்த இரண்டனர தசாப்தங்களின் முன்ளைாக்கிலிருந்து பார்க்கும் ளபாது, சமுதாய

நடவடிக்னககனே ளமற்தகாள்வதற்காை திறைாற்றலாைது குறிப்பிடும் அேவு அதிகரித்து, நடவடிக்னககளின் அசாதாரை மலர்ச்சிக்கு வழிவகுத்துள்ேது. ஒவ்தவாரு வருடமாகச் சுமார் 250 சமுதாயப் தபாருோதார ளமம்பாட்டுத் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ே வருடம் 1996’டன் ஒப்பிடுனகயில், அனவ தற்ளபாது 1500’ஆக உள்ேை; மற்றும், பஹாய் உத்ளவகம் தபற்ற அனமப்புகளின் எண்ணிக்னக நான்கு மடங்காகி 160’ஐத் தாண்டியுள்ேை. 70,000’க்கும் அதிகமாை குறுகியகால சமுதாய நடவடிக்னக முன்முயற்சிகள் ஒவ்தவாரு வருடமும் ளமற்தகாள்ேப்பட்டு வருகின்றை; இது ஐம்பது மடங்கு அதிகரிப்பாகும். தற்ளபாது பஹாய் அனைத்துலக ளமம்பாட்டு அனமப்பிைால் (Baha’i International Development Organization) வைங்கப்பட்டு வரும் அர்ப்பணமிக்க ஆதரவு மற்றும் தூண்டுதலில் இருந்து இந்தப் தபருமுயற்சிகளில் ததாடர்ந்தாற் ளபான்ற அதிகரிப்னபக் காண நாங்கள் ஆவலுருகின்ளறாம். இனடளய, சமுதாயத்தின் பரவலாை தசால்லாடல்களில் பஹாய் பங்ளகற்பு தபருமேவில் வேர்ச்சியனடந்துள்ேது. பணியின் ளபாளதா சுயசூைலிளலா நனடதபறும் உனரயாடல்களில் ஒரு பஹாய் முன்ளைாக்னக அவர்கள் வைங்க முடிந்த பல சூழ்நினலகளுக்கும் அப்பால், தசால்லாடல்களில் ளமலும் அதிக முனறயாை பங்ளகற்பாைது குறிப்பிடும் அேவு ளமம்பாடு கண்டுள்ேது. தற்ளபாது, ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் ஐளராப்பாவிலும் அலுவலகங்கனே ஆரம்பித்துள்ே, பஹாய் அனைத்துலக சமூகத்தின் தபரிதும் விரிவனடந்துள்ே முயற்சிகள், அதிகரித்துவரும் அதன் நவீைமாை பங்களிப்புகள் ஆகியவற்னற மட்டும் நாங்கள் மைதில் தகாண்டிருக்கவில்னல; ஆைால், பரவலாக அதிகரித்துள்ே,

தவளிவிவகாரங்களுக்காை ளதசிய அலுவலகங்களின் தபரிதும் உறுதியாக்கப்பட்ட வனலயனமப்புகளின் பணிகனேயும் நாங்கள் மைதில் தகாண்டுள்ளோம்; ஏதைனில், இந்த முயற்சித் துனற அவர்களின் தனலயாய கவைமாக இருந்துள்ேது. கூடுதலாக, குறிப்பிட்ட சில துனறகளுக்குத் தனிநம்பிக்னகயாேர்களின் அகப்பார்னவமிகு, குறிப்பிடத்தக்க பங்களிக்கப்புகளும் உள்ேை. இனவயனைத்தும், சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் சமயத்திற்கும் அதன் நம்பிக்னகயாேர்களுக்கும் அவர்களின் நடவடிக்னககளுக்கும் சிந்தனையாேர்களும் பல பிரமுகர்களும் மீண்டும் மீண்டும் தவளிப்படுத்தியுள்ே தபருமதிப்பு, மதிப்புணர்வு, பாராட்டு ஆகியவற்னற விேக்குவதற்கு மிகவும் உதவுகின்றை.

இந்த இருபத்னதந்து ஆண்டுகாலம் முழுவனதயும் மீோய்வு தசய்தளபாது, பஹாய் உலகம் ஒளர

சமயத்தில் இனணவாக அனடந்துள்ே பலவிதமாை ளமம்பாடுகனேக் கண்டு நாங்கள் தபரிதும் வியப்பனடந்துள்ளோம். அதன் அறிவாற்றல் சார்ந்த வாழ்க்னக வேம்தபற்று வந்துள்ேது; இது நாம் ஏற்கைளவ விவாதித்துள்ே முனைவுகளின் எல்லா துனறகளிலும் அது அனடந்துள்ே ளமம்பாடுகோல் தவளிப்படுத்தப்பட்டுள்ேது ளபால் மட்டுமின்றி, பஹாய் எழுத்தாேர்கோல் பிரசுரிக்கப்பட்டுள்ே உயர்தரமாை இலக்கியங்களின் அதிகரிப்பிைாலும், ளபாதனைகளின் அடிப்பனடயில் குறிப்பிட்ட சில விஷயங்கனே ஆராய்வதற்காை தேங்கனே உருவாக்குதலாலும், தற்ளபாது சமய ஸ்தாபைங்களுடைாை உடனுனைப்ளபாடு உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கும் ளமல் பஹாய் இனேஞர்களுக்கு உலகோவிய தசழுனமக்காை ஆய்வுக்கைகத்தால் (ISGP) வைங்கப்படும் இேங்கனல மற்றும் முதுகனல

கருத்தரங்குகளின் தாக்கம் ஆகியவற்றிைாலும் இது தவளிப்படுத்தப்பட்டுள்ேது. வழிபாட்டு இல்லங்கனே எழுப்புவதற்காை முயல்வுகள் தவளிப்பனடயாகளவ தீவிரமனடந்துள்ேை. கனடசியாை அன்னை ளகாவில்

சில்லி நாட்டின் சாந்தியாளகாவில் நிர்மாணிக்கப்பட்டது; இரண்டு ளதசிய மற்றும் ஐந்து உள்ளூர் மாஷ்ரிஃகுல்-அஸ்கார்கனே நிர்மாணிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டை; பத்தம்பாங், கம்ளபாடியாவிலும் ளநார்ட்ளட தடல் தகௌகா, தகாலம்பியாவிலும் உள்ே வழிபாட்டு இல்லங்கள் தங்கள் கதவுகனேத் திறந்துள்ேை. புதிதாக அர்ப்பணிக்கப்பட்டுள்ே அல்லது நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டு வந்துள்ே பஹாய் ளகாவில்கள், சமூக வாழ்வின் இதயத்தில் அதிகரிக்கும் அேவில் ஒரு நினலப்பாட்னட வகித்து வருகின்றை. கடவுளின் நண்பர்கோல் ளமற்தகாள்ேப்பட்டு வரும் எண்ணற்ற முயல்வுகளுக்காக எல்லா மட்டங்களிலுமுள்ே நம்பிக்னகயாேர்கள் வைங்கிவரும் தலௌகீக ஆதரவு அேவற்றதாகும். சாதாரணமாக, ஒரு கூட்டு ஆன்மீக உள்ளுரத்தின் அேவுளகாலாகக் கண்ணுறப்படும்ளபாது, ஒரு குறிப்பிடத்தக்க தபாருோதார தகாந்தளிப்பின்ளபாதுு்ஙகூட, முக்கியத்துவமிக்க நிதிகளின் வழிந்ளதாடல், வள்ேன்னமளயாடும் தியாகத்ளதாடும் நினலயாகப் பராமரிக்கப்படுவதாைது—இல்னல,

பலப்படுத்தப்பட்டுள்ேதாைது—மிகவும் தவளிப்பனடயாக உள்ேது. பஹாய் நிர்வாகத்னதப் தபாறுத்தமட்டில், அதிகரிக்கும் முழு பலக்கியத்தில் (complexity), அவற்றின் பஹாய் சமூகங்களின் விவகாரங்கனே நிர்வகிப்பதற்காை ளதசிய ஆன்மீக சனபகளின் திறைாற்றல் குறிப்பிடும் அேவிற்கு ளமம்பாடு கண்டுள்ேது. குறிப்பாக, உலகம் முழுவதுமுள்ே அடித்தட்டுகளிலிருந்து அகப்பார்னவகள் தபறுதனல முனறனமப்படுத்தி, அனவ விரிவாகப் பரப்பப்படுவனத உறதிப்படுத்துவதற்காை கருவிகோக இருக்கும் ஆளலாசகர்களுடைாை உயர்ந்த அேவு உடனுனைப்பிைால் அனவ பயன்தபற்றுள்ேை. இக்காலகட்டத்தில்தான் மண்டல பஹாய் ளபரனவகள் சமயத்தின் முழுனம தபற்ற ஸ்தாபைங்கோக தவளிப்பட்டும், இன்று 230 மண்டலங்களில், ளபரனவகளும் அனவ ளமற்பார்னவயிடும் பயிற்சிக்கைகங்களும் வேர்ச்சி தசயல்முனறனயத் தீவிரப்படுத்துவற்கு இன்றியனமயாதனவ எைத் தங்கனே நிரூபித்துக்தகாண்டுள்ேை. ஹுக்குகுல்லாவின் பிரதாை அறங்காப்பாேராை கடவுள் சமய திருக்கரம் அலி-முகம்மது வர்காவின் கடனமகனே வருங்காலத்திற்கும் நீட்டிப்பதற்காக, 2005’இல் அனைத்துலக ஹுக்குகுல்லா அறங்காப்பாேர் வாரியம் ஸ்தாபிக்கப்பட்டது; இன்று, உலகம் முழுவதும் பரவலாக உள்ே 33 ளதசிய மற்றும் மண்டல அறங்காப்பாேர் வாரியங்கனே அது ஒருங்கினணத்து வருகின்றது. ளமலும், இந்த மண்டல அறங்காப்பாேர் வாரியங்கள் சுமார் 1000 பிரதிநிதிகளின் பணிகளுக்கு வழிகாட்டி வருகின்றை. இளத காலகட்டத்தில் உலக னமயத்தில் நிகழ்ந்த அபிவிருத்திகள் பலவாகும்: பாப் தபருமாைார் நினைவாலய படித்தேங்கள், மற்றும் அனரவட்டத்தில் இரண்டு கட்டிடங்களின் பூர்த்தி, அப்துல்-பஹா நினைவாலய நிர்மாணத்தின் ஆரம்பம், மற்றும் சமயத்தின் வினலமதிப்பற்ற புனிதஸ்தலங்கனே பலப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலுக்காை பல திட்டங்கனேயும் இங்கு குறிப்பிடலாம்.

மானிடத்திற்கு மதிப்பிட முடியாத முக்கியத்துவம் உனடய இடங்கோை, பஹாவுல்லாவின் நினைவாலயமும் பாப் தபருமாைார் நினைவாலயமும் உலக மரபுரினமத் தேங்காக அங்கீகரிக்கப்பட்டை. தபாது மக்கள் இப்புனித இடங்களுக்கு நூறாயிரக் கணக்கில் திரண்டு வந்தைர், மற்றும் சில வருடங்களில் இது ஒன்றனர மில்லியனை அணுகியுள்ேது. உலக னமயமும் நூற்றுக்கணக்காக புனிதப் பயணிகனே ஒளர ளநரத்தில் வரளவற்றுள்ேது, இது சில ளவனேகளில் வருடத்திற்கு 5,000 ளபராக இருந்துள்ேது; அளத எண்ணிக்னகயிலாை பஹாய் வருனகயாேர்கனேக் தகாண்டதாகவும் இருந்துள்ேது. உயர்ந்துள்ே எண்ணிக்னகயிைாலும் புனிதப்பயணத்தின் அருட்தகானடயில் பங்கு தபறுளவாரில் அடங்கியுள்ே பன்மடங்காை பல்ளவறு மக்கள் மற்றும் ளதசங்கனேச் சார்ந்ளதாரிைாலும் நாங்கள்

மகிழ்ச்சியனடந்துள்ளோம். புனிதவாசகங்களின் தமாழிதபயர்ப்பு, பிரசுரம், விநிளயாகம் ஆகியனவயும் பஹாய் குறிப்புகள் நூலகத்தின் அபிவிருத்திக்கு இனணவாகப் தபரிதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ேை. இந்த பஹாய் குறிப்புகள் நூலகமாைது, தற்ளபாது பத்து தமாழிகளில் வலம்வரும் Bahai.org ’யுடன் ததாடர்பு தகாண்ட வேர்ந்துவரும் இனணயத்தே ததாகுப்பின் குறிப்பிடத்தக்க உறுப்பிைர்களுள் ஒன்றாகும். உலக னமயத்திலும், பஹாய் உலகம் முழுவதும் எண்ணற்ற நடவடிக்னககளுக்காை இடங்களில் மடிப்பவிழ்ந்துவரும் கற்றல் தசயல்முனறக்கு ஆதரவளிக்கும் கடனமனயக் தகாண்ட, பலவனகயாை அலுவலகங்களும் முகவாண்னமகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ேை. சமயத்தின் சளகாதர சளகாதரிகளே, இனவயனணத்தும் உலகின் தவறினைக்கப்பட்டவருக்காை உங்கள் பக்தியால் உருவாக்கப்பட்டுள்ே, எங்கோல் விவரிக்க முடிந்த கனதகளின் ஒரு சிறிதேவு மட்டுளம. ஒரு முனற மாஸ்டர் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கூவிய, மைனததநகிைச் தசய்யும் தசாற்கனேளய இங்கு எங்கோல் எதிதராலிக்க இயலும்: “பஹாவுல்லா! என்னே உந்தன் செயல்?”

திருப்புமுனையாை கால் நூற்றாண்டின் அகலக்காட்சியிலிருந்து, இப்ளபாது நாம் மிகச் சமீபமாை ஐந்தாண்டுத் திட்டத்தின் மீது கவைம் தசலுத்தலாம்; பல்ளவறு வனககளில், முன்தைப்ளபாதும் இல்லாத ஒரு திட்டமாக இது இருந்தது. இந்தத் திட்டத்தின் ளபாது உலதகங்குமுள்ே பஹாய்கள் கடந்த இருபது வருடங்களில் கற்றுக்தகாண்டவற்னற எடுத்து அவற்னற முழுனமயாகப் பயன்படுத்துமாறு நாங்கள் ளகட்டுக் தகாண்ளடாம். எங்களுனடய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகளவ பூர்த்திதசய்யப்பட்டுள்ேை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியனடந்துள்ளோம். ஆசீர்வதிக்கப்பட்ட அைகரின் சீடர்களிடமிருந்து தபரும் காரியங்கனே எதிர்பார்ப்பது இயற்னகதயன்றாலும், அவர்களின் இமாலய முயற்சிகளின் மூலம் சாதிக்கப்பட்டனவயின் குணவியல்பாைது உண்னமயில் தினகப்பூட்டுகின்றது. இது இருபத்னதந்து வருடகால முயற்சியால் வினேந்த ஒரு சாதனைக்காை மணிமகுடமாக இருந்தது.

இந்தத் திட்டத்னத, இரண்டு புனித இருநூற்றாண்டு விைாக்களும் முப்பகுதிகோக்கியதன் மூலம்

அவற்னற நினைவுகரமாக்கியது; அந்த இருநூற்றாண்டுகள் ஒவ்தவான்றும் உலதகங்குமுள்ே உள்ளூர் சமூகங்களுக்கு உயிர்ப்பூட்டியது. விசுவாசிகள் பனடயிைர், முன்பு எப்தபாழுதும் கண்டிடாத வனகயில் மிக இலகுவாக, இனறவனின் திருஅவதாரத்தின் வாழ்னவ தகௌரவிக்க சமுதாயத்தின் அனணத்துப் பிரிவிலுமுள்ே மக்கனே ஈடுபடுத்தும் திறைாற்றனல தவளிப்படுத்திைர். இது சற்று பரந்த அேவிலாை ஏளதா ஒன்றின் சக்திமிக்க அறிகுறியாக இருந்தது: அது, சமயத்தின் முன்ளைற்றத்திற்காக அேவிலா ஆன்மீக சக்திகளின் தவளியீட்னட வாய்க்காலிடும் ஆற்றலாகும். பல இடங்களில் இந்த வினடயிறுப்பு (response) மிகப் பிரமாண்டமாக இருந்ததாைது, ளதசிய மட்டத்தில் சமயம் மனறவுநினலயிலிந்து தவளிப்பனடயாக்கப்பட்டது. எதிர்பாராத சூைலிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத இடத்திலும் சமயத்தின் ஈர்ப்புவினச ததளிவாக ததரிந்தது. இன்று எங்குமுள்ே பஹாய் சமூகங்களின் குணவியல்பாக மாறியுள்ே, பக்திசார்ந்த உயிராற்றலுடன் ததாடர்பு தகாண்ட ஆயிரம் ஆயிரமாக ஆயிரக் கணக்காைவர்கள் பரவசமுற்றைர். பஹாய் புனித நானே அனுசரிப்பதன் மூலம் என்ை சாதிக்கப்படலாம் என்னும் ததானலளநாக்கு அபரிமிதமாக விரிவனடந்தது.

திட்டத்தின் சாதனைகள், எண்ணிக்னகயிைால் மட்டும், 1996’இல் இருந்து வந்த அனணத்து

திட்டங்களின் எண்ணிக்னகனயயும் கடந்து தசன்றுள்ேது. இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில், ஒளர ளநரத்தில் 100,000’க்கும் சற்று அதிகமாை னமய நடவடிக்னககனே நடத்துவதற்காை திறைாற்றளல இருந்தது, அந்தத் திறைாற்றல் இருபது ஆண்டுகள் தபாது முயற்சியின் கனியாகும். இப்ளபாது, ஒளர ளநரத்தில் 300,000 னமய நடவடிக்னககள் தக்கனவத்துக் தகாள்ேபட்டுள்ேை. இந்த நடவடிக்னககளில் பங்தகடுப்பவர்களின் எண்ணிக்னக இரண்டு மில்லியனிற்கும் (20 லட்சம்) ளமல் அதிகரித்துள்ேது; இது மும்மடங்கு வேர்ச்சியாகும். தமாத்தம் 329 ளதசிய மற்றும் மண்டல பயிற்சிக்கைகங்கள் தசயல்பட்டு வருகின்றை; பிரதாை வரினச நூல்களில் ஒன்னறயாவது முடிக்க முடிந்தவர்களின் எண்ணிக்னக முக்கால் மில்லியைாக உள்ேை என்ற புள்ளியறிக்னகளய அவர்களின் திறைாற்றலுக்காை சான்றாக இருக்கின்றது. தமாத்தத்தில், தனிநபர்கோல் முடிக்க முடிந்த பாடநூல்களின் எண்ணிக்னகயும் இப்ளபாது இரண்டு மில்லியைாக உள்ேது--இது ஐந்து ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ேது.

உலகம் முழுவதும் வேர்ச்சித் திட்டங்கள் அதிகரித்த தீவிரத்துடன் பின்ததாடரப்படுவதாைது

மைனதக் கவரும் ஒரு தசாந்தக் கனதனயக் கூறுகின்றது. இந்த ஐந்தாண்டுக் காலத்தில், வேர்ச்சி ஆரம்பித்துள்ே 5000 கிலஸ்டர்கள் ஒவ்தவான்றிலும் அது தீவிரப்படுத்தப்பட ளவண்டுதமைக் ளகாரியிருந்ளதாம். இந்தக் கட்டாயக் ளகாரிக்னக உலகம் முழுவதும் தீவிர முயல்வுக்காை உந்தாற்றல் ஆகியது. அதன் வினேவாக, தீவிர வேர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்னக இரட்டிப்பாகி, இப்தபாழுது அது சுமார் 4000’மாக இருக்கின்றது. ஓர் உலகோவிய சுகாதார தநருக்கடியின் மத்தியில் புதிய கிராமங்கனேயும் அண்னடப்புறங்கனேயும் சமயத்திற்குத் திறப்பதிளலா ளநாய்த்ததாற்று ஆரம்பித்த ளபாது அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்த நடவடிக்னககனே விரிவுபடுத்துவதிளலா ஏற்பட்ட சிரமங்கள், திட்டத்தின் இறுதி வருடத்தில் ளமலும் உயர்ந்தளதார் எண்ணிக்னக அனடயப்படுவனதத் தடுத்தது. இருப்பினும், இங்கு இனதவிட இன்னும் அதிகமாகக் கூறுவதற்கு உள்ேது. திட்டத்தின் ஆரம்பத்தில், தங்களின் நடவடிக்னக சூைலுக்குள் தபரும் எண்ணிக்னகயிைனர வரளவற்பதற்காை கற்றலின் வினேவாக, ஒரு வேர்ச்சித் ததாடர்மத்தின் வழி நண்பர்கள் மூன்றாவது னமல்கல்னலத் தாண்டியுள்ே கிலஸ்டர்களின் எண்ணிக்னக நூற்றுக் கணக்கில் அதிகரிக்கும் எை நாங்கள் நம்பிக்னக ததரிவித்திருந்ளதாம். அந்தத் ததானக அப்ளபாது சுமார் 40 நாடுகளில் ஏறக்குனறய 200’ஆக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, சுமார் 100 நாடுகளில் இந்த எண்ணிக்னக வியக்க னவக்கும் 1000’மாக உயர்ந்துள்ேது; இது உலகிலுள்ே தீவிர வேர்ச்சித் திட்ட எண்ணிக்னகயில் கால்வாசி என்பதுடன் இந்தச் சாதனை எங்கள் எதிர்ப்பார்ப்புகனேப் தபரிதும் விஞ்சிய ஒரு சாதனையாகும். ஆயினும், இந்த எண்ணிக்னககள் கூட சமூகம் அனடந்துள்ே அதிவுயர்ந்த உச்சங்கனே தவளிப்படுத்தவில்னல. தற்ளபாது, 1000’க்கும் அதிகமாை எண்ணிக்னகயுனடய னமய நடவடிக்னககனேப் பராமரிக்கும் கிலஸ்டர்கள் 30’க்கும் அதிகமாக உள்ேை; சில இடங்களில், ஒளர கிலஸ்டரில் 20,000’க்கும் ளமற்பட்ட மக்களின் பங்ளகற்னப உள்ேடக்கிய இந்த நடவடிக்னககளின் தமாத்த எண்ணிக்னக பல ஆயிரங்கோகும். ஒரு கிராமத்தில் உள்ே, ஏறத்தாை எல்லா குைந்னதகளுக்கும் இனேய இனேஞர்களுக்குமாை கல்வியல் திட்டங்களின் மடிப்பவிழ்னவ ஓர் அதிகரிக்கும் எண்ணிக்னகயிலாை உள்ளூர் ஆன்மீக சனபகள் ளமற்பார்னவயிட்டு வருகின்றை; இளத தமய்ம்னம, சில நகர்ப்புற அண்னடப்புறங்களிலும் தவளிப்பட்டு வருகின்றது. சில குறிப்பிடத்தகும் சூைல்களில், பஹாவுல்லாவின் திருதவளிப்பாட்டுடைாை ஈடுபாடு, தனிநபர்கள், குடும்பங்கள், சுற்றத்து உறவிைர்கனேயும் தாண்டியுள்ேது—தற்ளபாது ஒரு தபாது னமயத்னத ளநாக்கிய ஜைத்ததானகயிைரின் நகர்ச்சி கண்ணுறப்படுகின்றது. சில ளநரங்களில், இரண்டு எதிராளி குழுக்களுக்கினடயில் நிலவும் காலங்காலமாை பனகனமகள் னகவிடப்படுகின்றை; ததய்வீக ளபாதனைகளின் ஒளியில் குறிப்பிட்ட சில சமுதாய கட்டனமப்புகளும் இயக்கவியல்களும் தன்னமமாற்றம் அனடகின்றை.

இத்தனகய தபரும் கிேர்ச்சியூட்டும் ளமம்பாடுகளிைால் நாங்கள் ளபராைந்தளம அனடகின்ளறாம்.

பஹாவுல்லா சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தி ளமன்ளமலும் ததளிவுடன் தவளிப்பாடு காண்கின்றது; எதிர்வரும் ஒன்பதாண்டுத் திட்டம் இந்த உறுதிமிகு அஸ்திவராத்திளலளய நிர்மாணித்திடும்.

எதிர்ப்பார்த்தவாறு, அவற்றின் அண்னடப்பகுதிகளுக்கு, குறிப்பாை வலினமயுனடய கிலஸ்டர்கள், அறிவுக்கும் வே ஆதாரங்களுக்குமாை கேஞ்சியங்கதேை நிரூபிக்கப்பட்டுள்ேை. ஒன்றுக்கும் ளமற்பட்ட இத்தனகய கிலஸ்டர்கள் உள்ே மண்டலங்களில், ஒவ்தவாரு கிலஸ்டராக வேர்ச்சினய தீவிரப்படுத்துவதற்காை வழிமுனறகனே அம்மண்டலங்கள் சுலபமாக உருவாக்கியுள்ேை. இருப்பினும், ளமம்பாடு ஏறத்தாை சர்வளலாகமாைது என்பனத மீண்டும் வலியுறுத்த நாங்கள் உந்தப்படுகின்ளறாம்; ளமம்பாட்னடப் தபாறுத்தவனர, ஓரிடத்திலிருந்து ளவளறார் இடத்திற்கினடயிலாை ளவறுபாடு தசப்ப அேவு (degree) மட்டுளம. சமூகத்தின் அணி அணியாை பிரளவச தசயல்முனற குறித்த கூட்டுப் புரிதலும் எத்தனகய சூழ்நினலகளிலும் இந்தச் தசயல்முனறனயத் தூண்டிவிடுவதற்காை அதன் தன்ைம்பிக்னகயும் கடந்த தசாப்தங்களில் அவற்னறக் கற்பனை தசய்ய முடியாத அேவுக்கு உயர்ந்துள்ேை.

நீண்டகாலமாகளவ நிலவிவந்த, 1996’இல் துல்லிய கவைத்திற்கு தகாண்டுவரப்பட்ட ஆைமாை ளகள்விகளுக்கு, பஹாய் உலகம் தபரும் உறுதியுடன் பதிலளித்துள்ேது. இந்த நம்பிக்னகயாேர் தனலமுனற, தங்களின் முழு வாழ்க்னககளும் சமூக ளமம்பாட்டின் அடிச்சுவடுகனேக் தகாண்டுள்ே ஒரு நம்பிக்னகயாேர் தனலமுனறயாகும். கற்றலின் முன்ைணி நீட்டிக்கப்பட்டுள்ே பல கிலஸ்டர்களில் நனடதபற்றுள்ேவற்றின் அேவு மட்டுளம, அணி அணியாை பிரளவச தசயல்முனறயில் ஏற்பட்டுள்ே ஒரு குறிப்பிடத்தக்க ளமம்பாட்னட வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகிதத்திலாை ஒன்றாக்கியுள்ேது.

பாதுகாவலர், சமயத்தின் அடுத்தடுத்துத் ததாடரும் காலகட்டங்கனேத் ததாடர்ச்சியாை

சகாப்தங்கோக எவ்வாறு மாற்றிைார் என்பது குறித்து நம்மில் பலர் அறிந்திருப்ளபாம்; உருவாக்கக் காலத்தின் ஐந்தாவது சகாப்தம் 2001’இல் ஆரம்பித்தது. ததய்வீகத் திட்டத்தில் சகாப்தங்களும் அந்த சகாப்தங்களுக்குள் கட்டங்களும் இருந்தை என்பது பற்றியும் பாதுகாவலர் உன்னிப்பாக குறிப்பிட்டுள்ோர் என்பது அவ்வேவாகத் ததரிந்திருக்காது. நிர்வாகமுனறயின் உள்ளூர் மற்றும் ளதசிய அங்கங்கள் எழுப்பப்பட்டு பலப்படுத்தப்படும் ளவனே, இரண்டு தசாப்தங்களுக்குத் தற்காலிகமாக

நிறுத்தினவக்கப்பட்டிருந்த, அப்துல்-பஹாவின் மூலம் உருதபற்ற ததய்வீகத் திட்டமாைது 1937’இல் அதன் முதல் சகாப்தத்தின் முதல் கட்டத்தின் ஆரம்பத்ளதாடு முனறயாக ஸ்தாபிக்கப்பட்டது: இது வட அதமரிக்க பஹாய் சமூகத்திற்குப் பாதுகாவலர் வைங்கிய ஏழு ஆண்டுப் தபருந்திட்டமாகும். பத்தாண்டு அறப்ளபாருக்குப் பிறகு முதல் சகாப்தம் 1963’இல் ஒரு முடிவுக்கு வந்தது; இது சமயத்தின் பதானக உலகம் முழுவதும் நாட்டப்படச் தசய்தது. இரண்டாவது சகாப்தத்தின் ஆரம்ப கட்டமாக முதல் ஒன்பதாண்டுப் தபருந்திட்டம் விேங்கியது; இதன் வழியில், பன்னிரண்டு மாதத்திலிருந்து ஏைாண்டுகள் வனர கால அேனவக் தகாண்ட பத்து தபருந்திட்டங்கள் ததாடர்ந்து வந்தை. இந்த இரண்டாவது சகாப்தத்தின் விடியலின் ளபாது, ததய்வீகத் திட்டத்தின் ஆசிரியர் முன்னுணர்ந்த, சமயத்திற்குள் அணி அணியாை பிரளவசத்தின் அதி ஆரம்பத்னத, பஹாய் உலகம் எற்கைளவ கண்ணுற்றிருந்தது; அனதத் ததாடர்ந்து வந்த தசாப்தங்களில், அதிதபரும் நாமத்தின் சமூகத்திலுள்ே அர்ப்பணமிக்க நம்பிக்னகயாேர் தனலமுனறகள் பராமரிக்கப்படக்கூடிய, தபரும் அேவிலாை வேர்ச்சிக்குத் ளதனவயாை சூழ்நினலகனேப் ளபணுவதற்குத் ததய்வீக திராட்னசத் ளதாட்டத்தில் உனைத்து வந்துள்ேைர். இந்தப் ளபதராளிமிகு ரித்வான் பருவகாலத்தில், அந்த உனைப்பின் கனிகள்தான் எவ்வேவு அபரிமிதமாைனவ! நம்பிக்னக என்னும் தீப்தபாறி பற்றிக்தகாண்ட, தபருந்திட்டத்தின் முன்ைணியில் பணிபுரிவதற்கு வினரவாக முன்தைழுந்து, சமூகத்தின் நடவடிக்னககனேப் தபாங்கச் தசய்யும், தபருமேவு எண்ணிக்னகயிைர் குறித்த இயல்நிகழ்வாைது (phenomenon), நம்பிக்னகயிைால் பராமரிக்கப்படும் ஒரு முன்ைறிவிப்பு நினலயிலிருந்து ததாடர்ச்சியாக நிகழும் ஒரு தமய்ம்னமயாகிவிட்டது. அத்தனகய ஒரு தவளிப்பனடயாைதும் தசயல்படுத்தப்படக் கூடியதுமாை ளமம்பாடாைது சமயத்தின் பதிளவடுகளில் குறிப்பிடப்பட ளகாரிக்னக விடுக்கின்றது. தபருமிதமிக்க இதயங்களுடன், மாஸ்டரவர்களுனடய ததய்வீகத் திட்டத்தின் மூன்றாவது சகாப்தம் ஆரம்பித்துவிட்டததை நாங்கள் அறிவிக்கின்ளறாம். அவரது தபருந்திட்டமாைது ஒவ்தவாரு கட்டமாக, ஒவ்தவாரு சகாப்தமாக, இராஜ்யத்தின் ஒளி எல்லா இதயங்கனேயும் ஒளிரச் தசய்திடும் வனர மடிப்பவிழுந்து வரும்.

அன்பார்ந்த நண்பர்களே, ததய்வீகத் திட்டத்தின் இரண்டாவது சகாப்தத்னத முடிவுக்குக்

தகாண்டுவந்த ஐந்தாண்டு மாமுனைனவப் பற்றிய எந்த மீோய்வும் அதன் இறுதி ஆண்டில் ஏற்பட்ட— இன்ைமும் நீடித்துவரும்— எழுச்சிகனேப் பற்றிய ஒரு விளசஷ குறிப்பு இல்லாமல் முழுனமயனடயாது. இக்காலகட்டத்தில் தபரும்பாலாை நாடுகளில் பரஸ்பர தனிநபர் தசயல்பாடுகள் மீது விதிக்கப்பட்ட ஏற்றமும் இறக்கமும் கண்ட கட்டுப்பாடுகள் சமூகத்தின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு ளபரிடியாக இருந்திருக்கும்; ளமலும், அதிலிருந்து தவளிவருவதற்கு பல ஆண்டுகள் கூட எடுத்திருக்கக்கூடும்; ஆைால், அது அவ்வாறு இல்னல என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ேை. ஒன்று, ஆபத்தாை மற்றும் துன்பம் நினறந்த ளநரங்களில் அதிகமாக எழுந்த, மானிடத்திற்குச் ளசனவ தசய்ய ளவண்டுதமனும் கடனம குறித்து பஹாய்கள் தகாண்டிருந்த பரவலாை விழிப்புணர்வு; அடுத்தது, பஹாய் உலகில் அந்த விழிப்புணர்னவ நனடமுனறயாக்குவதற்காை திறைாற்றலில் ஏற்பட்ட அசாதாரை அதிகரிப்பு. பல ஆண்டுகோக, முனறனமயாை நடவடிக்னகமாதிரிகனேப் பயன்படுத்தும் பைக்கமுனடய நண்பர்கள், ஓர் எதிர்ப்பாரா தநருக்கடியின் ளபாது தங்களின் பனடப்பாற்றனலயும் ளநாக்க உணர்னவயும் தவளிப்படுத்திைர்; அளத ளவனே, அவர்கள் உருவாக்கிய புதிய அணுகுமுனறகள், அடுத்தடுத்து வந்த தபருந்திட்டங்களில் அவர்கள் பூரணமாக்கிட உனைத்து வந்த கட்டனமப்புடன் ஒத்தினசவாக இருப்பனதயும் உறுதி தசய்தைர். அதற்காக, எல்லா நாடுகளிலும் அவர்களின் சககுடிகள் அனுபவித்த அளத கடுனமயாை இன்ைல்கனே பஹாய்களும் அனுபவித்தைர் என்பது மறக்கப்படவில்னல; இருப்பினும், கடுனமயாை சிரமங்களின் ளபாதும், நம்பிக்னகயாேர்கள் கவைம் சிதறாமளலளய இருந்துவந்துள்ேைர். ளதனவகனேக் தகாண்ட சமூகங்களுக்கு (தபாருள்)வேங்கள் வைங்கப்பட்டை, முடிந்தவனர ளதர்தல்கள் நனடதபற்றை, மற்றும் எல்லா சூழ்நினலகளிலும் சமய ஸ்தாபைங்கள் தங்களின் கடனமகனேத் ததாடர்ந்து நினறளவற்றிளய வந்துள்ேை. சில ளவனேகளில் மிகவும் துனிச்சலாை அடிகளும் முன்தைடுத்து னவக்கப்பட்டை. சாவ் ளடாளம மற்றும் பிரின்சிப்பி ளதசிய ஆன்மீக சனபகள் இந்த ரித்வானின் ளபாது மீண்டும் ஸ்தாபிக்கப்படும்; உலக நீதிமன்றத்தின் இரண்டு புதிய தூண்கள் எழுப்பப்படும்: அனவ ஸாக்ரிப்’பில் தைது இருக்னகனயக் தகாண்ட குளராளவஷியா ளதசிய ஆன்மீக சனபயும் தைது இருக்னகனய டிலி’யில் தகாண்டுள்ே தீளமார்தலஸ்ட்ளட ளதசிய ஆன்மீக சனபயும் ஆகும்.

இவ்வாறாக, ஓராண்டுத் திட்டம் ஆரம்பிக்கின்றது. இதன் ளநாக்கமும் முன்ளதனவகளும்

திருதவாப்பந்த நாேன்று நாங்கள் அனுப்பிய தசய்தியில் ஏற்கைளவ ததரிவிக்கப்பட்டுள்ேது; இந்தத் திட்டம், குறுகியதாக இருப்பினும், வரப்ளபாகும் ஒன்பது வருட திட்டத்திற்காக பஹாய் உலனக தயார்படுத்தப் ளபாதுமாைதாக இருக்கும். விளசஷ சக்திவாய்ந்த காலகட்டமாை இது, ததய்வீக திட்டத்தின் நிரூபம் தவளியிடப்பட்டு நூறாண்டுகோை தருணத்தில் திறக்கப்பட்டு, அப்துல் பஹாவின் நூற்றாண்டு மனறவு திைத்னத ஒட்டி வினரவில் முடிவனடயும். அந்த நூற்றாண்டு மனறவு திைமாைது, உருவாக்க காலத்தின் முதல் நூறாண்டின் முடினவயும் இரண்டாவது நூறாண்டின் ஆரம்பத்னதயும் குறிக்கின்றது.

மானுடம், தைது பலவீைம் அம்பலமாைதால் கண்டிக்கப்பட்டு, சர்வளதச சவால்கனே தீர்ப்பதற்கு ஒத்துனைப்பு ளதனவப்படுகிறது என்பனத பற்றி மிகவும் நைவுடன் இருக்கும் இந்ளநரத்தில் தான் விசுவாசிகளின் பனட புதியததாரு திட்டத்தில் நுனைந்துள்ேது. சமுதாயத்தில் அதிகரித்த எண்ணிக்னகயிலாளைார் எவ்வாறு தங்களின் தசாற்கோலும் தசயல்கோலும் மனிதகுலத்தின் உள்ோர்ந்த ஒருனம ளமலும் அதிகமாக ஏற்றுக்தகாள்ேப்பட ளவண்டுதமை ஏங்கி தகாண்டிருந்தாலும், இன்ைமும் நிலவிவரும் பைக்கங்கோை ளபாட்டி, சுய-விருப்பம், பாரபட்சம், குறுகிய மைப்பான்னம ஆகியை ஒற்றுனமனய ளநாக்கிய நகர்ச்சினயத் ததாடர்ந்து தடுத்துக்தகாண்டிருக்கிறை. நாடுகேனைத்தும் தபாதுவாை நலனை கருத்தில் தகாண்டு தங்களுக்குள் இருக்கும் ளவற்றுனமகனேப் புறந்தள்ளுவதில் தவற்றிக் காண ளவண்டும் எை நாங்கள் பிரார்த்திக்கின்ளறாம். எதிர்வரும் மாதங்களின் நிலையின்லமலயப் சபாருட்படுத்தாமல், இத்தலே நாட்களாக பஹாவுல்ைாவின் சீடர்கலளப் னபணிக்காத்து வந்த உறுதிப்பாடுகலள னமலும் அபரிமிதமாக வழங்குமாறும் அதோல், நீங்கள் உங்களுலடய பணியில் முன்னோக்கி தாங்கிச் செல்ைப்படவும் அவரது குணமளிக்கும் செய்தி இன்னும் கடுலமயாகத் னதலவப்படும் இவ்வுைகின் சகாந்தளிப்புகள் உங்களுலடய ொந்தத்லத இலடயூறு செய்யாமலும் இருந்திட நாங்கள் பஹாவுல்ைாலவ இலைஞ்சுகின்னைாம்.

ததய்வீகத் திட்டம் ஒரு புதிய சகாப்தத்திலும் ஒரு புதிய கட்டத்திற்குள்ளும் பிரளவசிக்கின்றது. ஏடு திருப்பப்படுகின்றது.

 

Windows / Mac